சொகுசு வசதிக்காக அடாவடி... அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்ட பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி
சொகுசு வசதிக்காக அடாவடித்தனம் செய்த பயிற்சி பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி, அதிரடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.
11 July 2024 7:06 AM IST15 தாசில்தார்கள் பணி இடமாற்றம்
சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரிந்த 15 தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் ஆஷா அஜீத் உத்தரவிட்டுள்ளார்.
23 Sept 2023 12:15 AM ISTஒலேநரசிப்புராவில் பணி இடமாற்றம் செய்ததால் அரசு ஊழியர் தற்கொலை
ஒலேநரசிப்புராவில் பணி இடமாற்றம் செய்ததால் மனமுடைந்த அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது குடும்பத்தினர் அவருடைய உடலை அதிகாரியின் அலுவலகம் முன்பு வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5 Sept 2023 12:15 AM ISTஅதிகாரிகள் பணி இடமாற்றத்தில் நான் தலையிடவில்லை; யதீந்திரா சித்தராமையா பேட்டி
அதிகாரிகள் பணி இடமாற்றத்தில் நான் தலையிடவில்லை என்று யதீந்திரா சித்தராமையா தெரிவித்துள்ளார்.
10 July 2023 12:15 AM IST14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் பணி இடமாற்றம்
சாம்ராஜ்நகர் மாவட்ட கலெக்டர் உள்பட 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை திடீரென பணி இடாமற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. சாம்ராஜ்நகர் கலெக்டர்
29 Jun 2023 12:15 AM ISTஆயில்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பணி இடமாற்றம்
நாமகிரிப்பேட்டை அருகே விவசாயி கொலை வழக்கு விவகாரத்தில் ஆயில்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
8 April 2023 12:09 AM IST23 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம்
நாமக்கல் மாவட்டத்தில் 23 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணி இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
5 March 2023 12:15 AM IST13 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பணி இடமாற்றம்
13 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.
6 Aug 2022 9:41 PM ISTகர்நாடகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் கூடுதல் டி.ஜி.பி. அம்ருத்பால் அதிரடி கைது
கர்நாடகத்தில் நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரத்தில் கூடுதல் டி.ஜி.பி. அம்ருத் பாலை சி.ஐ.டி. போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். இவர் ரூ.5 கோடி லஞ்சம் வாங்கியது அம்பலமாகியுள்ளது.
5 July 2022 2:38 AM ISTதேனி மாவட்ட வன அலுவலர் பணி இடமாற்றம்
தேனி மாவட்ட வன அலுவலர் பணி இடமாற்றம் செய்யப்பட்டார்
24 Jun 2022 10:07 PM ISTபணி இடமாற்றம் தொடர்பான வழக்கு - சலுகைகளுக்கு உரிமை கோர முடியாது என ஐகோர்ட் தீர்ப்பு
நிர்வாக வசதிக்காக கலந்தாய்வு போன்ற சலுகைகள் வழங்கப்படுவதாக சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது.
28 May 2022 10:47 PM IST